Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

கோயம்புத்தூர் கிரிக்கெட் -2 வது பிரிவு

தயவு செய்து  தனியுரிமை மற்றும் நிபந்தனைகள்  படித்து விட்டுத் தொடரவும்!!!

கோயம்புத்தூர் கிரிக்கெட்

யூனி டிரைவ் லைன் ட்ராபி -2 வது பிரிவு 

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க சின்னம்
CDCA
TNCA – CDCA 2வது பிரிவு லீக் போட்டி :
கோவை  PSG IMS ‘A’ மைதானத்தில் இன்று (23.06.2013), முதலில் பேட் செய்த ரெயின்போ 1972 MMCC அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. S. கார்த்திக் 78 ரன்களும், M. கார்த்திக் பிரபு 39 ரன்களும் எடுத்தனர். V. கௌதம் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த கோயம்புத்தூர் ரைடர்ஸ் அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிக பட்சமாக K. சரவண குமார் 33 ரன்கள் எடுத்தார். V. பரணி குமார் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களையும், K. மதன் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முடிவு: ரெயின்போ 1972 MMCC அணி வெற்றி!!!
உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!

About The Author

Related posts

2 Comments

  1. velu

    Sirs,

    Your Update is super. Kindly continue your excellent work,

    Thanks and regards

    P.Velumani
    Rainbow Cricket Club,
    Coimbatore
    Mobile: 9842440809

  2. Priya V

    பாராட்டுக்கு நன்றி
    உங்களுடைய ஆதரவுடன் தொடர்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *