Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

எல்ஜி ட்ராபி – 20.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

எல்ஜி ட்ராபி

Logo of CDCA
Coimbatore DCA

 

கோவை PSG Ims ‘C’ மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட 4வது பிரிவு கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த பெஸ்ட் VP 11’s CC அணி 29.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. N. காமராஜ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். K. தமிழ் செல்வன் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களையும், C.P. சஜித் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இரண்டாவது பேட் செய்த திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணி 36 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. A. ஸ்ரீ ஜெயசூர்யன் 34 ரன்களும், T. ராஜாராம் 37 ரன்களும் எடுத்தனர். N. வெள்ளைசாமி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்

போட்டி முடிவு: திருப்பூர் CC 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *