Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

படித்ததில் பிடித்தது

பொன்மொழி - Quote
பொன்மொழி - Quote

Story Highlights

  • பொன்மொழி: முன்னோர்கள் வழங்கிய வழிகாட்டி

படித்ததில் பிடித்தது

கரூர்  பேருந்து நிலைய கடை ஒன்றில் படித்தது. நெஞ்சில் நின்றது; உமது பார்வைக்கு!

 

நய வஞ்சகர்களின் அடையாளங்கள் மூன்று

  • பேசினால் பொய் சொல்வான்
  • வாக்களித்தால் மாறு செய்வான்
  • நம்பினால் மோசடி செய்வான்

 

 

நாமும் நல்லவர்களாக இருப்போம். நமது சக லோக வாசிகளுக்கும், நண்பர்களுக்கும் அவ்வாறே இருப்போம்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *