Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

Cancer is a curable Disease (புற்றுநோய்)

Cancer is a curable disease

மறுப்பு

  • இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ பதிவு செய்யப்படவில்லை
  • இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
  • இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
  • எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
  • இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
  • அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.

நன்றி!!!

Translation in English

Disclaimer

  • This post is not for hurting / insulting anybody
  • This post is the sole property of the Author
  • This post is being published in the view of Welfare of Society
  • We do not entertain any discussions / arguments regarding the post
  • Please Avoid reading if you disagree with the post
  • Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time

 

Thanks!!!

 

Cancer is a curable Disease (புற்றுநோய்)

 

Courtesy: Wikipedia.org

Cancer is a group of diseases involving abnormal cell growth with the potential to invade or spread to other parts of the body. Not all tumors are cancerous; benign tumors do not spread to other parts of the body. Possible signs and symptoms include: a new lump, abnormal bleeding, a prolonged cough, unexplained weight loss, and a change in bowel movements among others. While these symptoms may indicate cancer, they may also occur due to other issues. There are over 100 different known cancers that affect humans.

நன்றி: விக்கிபீடியா.ஓஆர்ஜி

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசுஉடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும். தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

The purpose of this post is not to degrade allopathy but to send the message that Cancer is a curable disease. Don’t waste your time and money with the treatments in Allopathy style. Our Indian Traditional Medical system is more than enough to cure any disease and they have natural medicines even in arresting the diseases before attacking.

We are happy to bring one such heaven for the sufferers of the disease to get cured from, at an economical price and effective way. Thanks to Mr. Salim of XPERT Security Camera Suppliers. 

You are requested to atleast try if you don’t have faith in these type of medical methods. Once you try it, you will definitely feel the change. Salim has proven records from his family circle himself.

Please approach

ஸ்ரீ செல்வா புற்றுநோய் மற்றும் மூலிகை ஆராய்ச்சி பண்ணை
ஸ்ரீ செல்வா புற்றுநோய் மற்றும் மூலிகை ஆராய்ச்சி பண்ணை

 

There is nothing to lose when you are suffered from this disease. Before choosing for operation please do a try to this treatment and you can find the improvement in yourself

SHREE SELVA CANCER AND HERBAL RESEARCH FARM
SHREE SELVA CANCER AND HERBAL RESEARCH FARM

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *