Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

I (Who am I)

Who am I

Story Highlights

  • நான் யார்?
  • ஒரு சுய பரிசோதனை!

I

I am not the one

Whom You think as me

I am not my Name!

 

Am I an Human?

Never

Not Absolutely!

 

 

Am I a Gender?

Oh No!

Not Absolutely!

 

 

Then Who Am I?

Help Me to discover Me(Us)!

 

My Name is

My identity in this

World

 

My Gender is

My body (physically)

My Existence

 

My Behaviour is

My Custom (heir from)

My Culture

 

My Attitude is

My Ability (to perform)

My Confidence

 

I love

Myself

the Most!

 

I love

me

only!

 

I have

no

Enemies!

 

I keep

good of

anyone!

 

I have

no

Competitors!

 

I keep

trying

to be good!

 

I have

no ground

for others!

 

I keep

trying

to be as I am

 

I keep

finding

me

 

 

My self research could not be ended simply..! Will Continue!

 

 

நான்

 

நீங்கள் நினைக்கும்

உருவகமல்ல நான்

நான் என்பதே என் பெயருமல்ல!

 

நான் மனிதனா?

இல்லை

முழுமையாக இல்லை!

 

நான் ஆணா?

இல்லை

முழுமையாக இல்லை!

பிறகு யார் தான் நான்?

உதவுங்கள் என்(ம்)னைக் கண்டுபிடிக்க!

 

 

என் பெயர்

என்பது அடையாளம்

இவ்வுலகில்

 

என் பாலினம்

என்பது எனது

உடலமைப்பு

 

எனதொழுக்கம்

என்பது என் 

பண்பாடு

 

எனது மனப்பான்மை

என்பது என் 

திறமை

 

எனக்கு

என்னையே என்றும்

பிடிக்கும்

 

எனக்கு

என்னை மட்டுமே

பிடிக்கும்

 

எனக்கு

எதிரிகளே என்றும்

இல்லை

 

எனக்குள்

எல்லாம் 

நன்மையே

 

எனக்கு

எவரும் போட்டி

இல்லை

 

என்னிலக்கே

என்னை நல்லவனாய்ச்

செய்வதே

 

அதனால்

அடுத்தவருக்கு என்னில்

எதுவுமில்லை

 

நான் 

நானாகவே

முயல்கிறேன்

 

எங்கும் எதிலும்

என்னையே 

தேடுகிறேன்

 

எனது தேடல் – என்னைத் தேடல் எளிதில் முடிவதில்லை..! தொடரும்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *