December 11, 2017

ஹேவிளம்பி புரட்டாசி ‘௧௭’

Prayer
ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) செவ்வாய்க்கிழமை / 03.10.2017

 

விழித்திருங்கள் மக்களே! தமிழ் சமுதாயத்தின், பாரத பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு எதிரான, மாற்றான கருத்துக்கள் மற்றும் அவற்றின் மீது காழ்புணர்ச்சி கொண்ட ஒரு ஊடகமும், பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நம்மை பாழுங்கிணற்றில் தள்ளிக்கொண்டு இருக்கும் ஊடகமும் விநாயகரைப் பற்றியும் முருகனைப்பற்றியும் படம் காட்டுவது முழுவதும் வியாபாரமேயன்றி வேறெதுமில்லை.

 

“சாத்தான் வேதம் ஓதுவதைப் போல்!”

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி புரட்டாசி ‘௧௭’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *