December 18, 2017

ஹேவிளம்பி ஐப்பசி ௨௨

Prayer
ஹேவிளம்பி ஆண்டு – ஐப்பசி திங்கள் ‘௨௨’ ம் நாள் (22) புதன்கிழமை / 08.11.2017

ஒருவனது நேர்மையே அவனது உற்ற தோழனாவான்! சுற்றார் போற்றினும் தூற்றினும் அவன் கடைத்தேற உதவும் ஓடமும் அதுவே; கைத்தாங்கி தூக்கும் கவணும் அதுவே!

“நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்”

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

 

ஹேவிளம்பி ஐப்பசி ௨௨

About The Author

Related posts