February 19, 2018

ஹேவிளம்பி ஐப்பசி ௨௩

Prayer
ஹேவிளம்பி ஆண்டு – ஐப்பசி திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) வியாழக்கிழமை / 09.11.2017

 

மனிதம் என்பதில் ‘நீ – னி’ இல்லாமல் போனால் மதம் என்பது வரும்; மதத்திற்குள் ‘நீ-னி’ உள்ளே போனால் மனிதம் என்பது வரும்! உள்ளே வரும் சொல்லும் வெளியேறும் சொல்லும் ஒன்றேயெனினும் பொருள் வேறன்றோ! பார்க்கும் விழி மனதோடும் அறிவோடும் இயையுங்கால் எல்லாம் தெளிவே! இரண்டும் ஆசைக்கும் தேவைக்கும் அடிமையாகும் போது எல்லாம் பிழையே!

“பார்வைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் அவர் அனுபவம்

சூடு கண்ட பூனை பாலைத் தொடா!”

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

 

ஹேவிளம்பி ஐப்பசி ௨௩

About The Author

Related posts