July 21, 2018

ஹேவிளம்பி கார்த்திகை ‘௧’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

 

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௧’ ம் நாள் (1) வெள்ளிக்கிழமை / 17.11.2017

நேர்மையானவன் நேர்கோட்டில் பயணிப்பான்! சூழும் இருளும், சூழ்ச்சியும் அவன் நேர்மையெனும் வாளாலே வீழும்! சூழ்ச்சிக்காரர்கள் அதைப்புரிந்துகொள்ள அவனைவிட நேர்மையாக இருக்க வேண்டும்! இல்லையென்றால் வாள் சூரியனாய் சுட்டெரிக்கவும் செயலாம்!

நரியொன்று காட்டில் சிங்க வேடமிட்டதாம்

தன் இனம்கண்டு குணம் வெளிப்பட்டதாம்!”

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி கார்த்திகை ‘௧’

About The Author

Related posts