Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி ஐப்பசி ௨௧

Prayer
ஹேவிளம்பி ஆண்டு – ஐப்பசி திங்கள் ‘௨௧’ ம் நாள் (21) செவ்வாய்க்கிழமை / 07.11.2017

செய்யும் தொழிலில் நேர்மை, பழகும் உறவில் உண்மை, பேசும் மொழியில் மேன்மை மறந்த மனிதர்களிடம் தள்ளி இருத்தலும், தவிர்த்து நடத்தலும் அச்சமன்று! அது ஒரு மனசாட்சியின் நேர்மைக்கான சான்று!

 

“கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்”

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி ஐப்பசி ௨௧

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *