April 19, 2018

ஹேவிளம்பி கார்த்திகை ‘௨௫’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௨௫’ ம் நாள் (25) திங்கட்கிழமை / 11.12.2017

பொய்களும் துரோகமும் முந்திக்கொண்டு வரும்! அதை ஆதரித்து, அதில் ஆர்ப்பரித்து கோழைகளும் மூடர்களும் கேலிக்கொடிப் பிடித்து வருவர்! பொருத்து, பொறுத்தல்ல அநீதியின் முகம் வெளிப்படும்! ஆனால் சத்தியமும், நேர்மையும் வீரத்தின், அறிவின் நீதி என்பதை நல்லோர்கள் உணர்வர்!

எண்ணத்தில் உயர்ந்தவர் உணர்வர்;

ஆதவனை நோக்கி குரைக்கும் ஐந்தறிவு ஜீவன்கள், 

அதைச்செய்வது அவர் குணமன்று; அறிவுக் குறையென்று!

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி கார்த்திகை ‘௨௫’

About The Author

Related posts