July 20, 2018

ஹேவிளம்பி கார்த்திகை ‘௨௬’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௨௬’ ம் நாள் (26) செவ்வாய்க்கிழமை / 12.12.2017

நடக்கும் ஒரு தொகுதியில் ஒழுங்காக தேர்தல் நடக்கவில்லையெனில் அது அந்த தொகுதி மக்களின் நேர்மையின்மையும் கூட! கடமை தவறியவன் கள்ளம் மிகுந்தவன் சபையில் முதலில் கருத்து சொல்வான்! அக்கருத்தில் அனைத்து க.த.க.மி களும் கூட்டு சேர்வர்! அதில் சில கேடிகள் கடைசியில் முத்தாய்ப்பும் செய்வர்

அவரவர் கடமையில் நேர்மையாய் இருந்துவிடில்

அரசாங்கமும் அரசியல்வாதிகளும் அனாதைகளே!

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி கார்த்திகை ‘௨௬’

About The Author

Related posts