Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி கார்த்திகை ‘௧௬’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௧௬’ ம் நாள் (16) சனிக்கிழமை / 02.12.2017

மனித மனம், ‘தான்’ என்ற அகங்காரம் விலக்கி, தத்தம் கடமையில் இயைந்திருக்க வேண்டி, இறை செய்து, வாழும் மறை செய்து, மனிதம் போற்றிய இனமொன்று, இடைமறித்த மூடறவர், ஈனச்சுகம், பொருள் கொள்ள வலைவிரித்த வேடதாரிகளின் இரையாய்ப்போய், இறை-மறை, அறிவியல்-அறவியல்  என்ற வாதங்களுக்கு நடுவே இருதலைக்கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் நிலை உணர்வீர்!

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை!

பாரதம் ஆன்ம பலம் மிக்க நாடு, ஏனெனில் அதன் ஆன்மீகமே மூலம்”

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி கார்த்திகை ‘௧௬’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *