Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி கார்த்திகை ‘௧௭’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) ஞாயிற்றுக்கிழமை / 03.12.2017

ஒருவனுக்கு கற்றலில் எல்லாம் சிறந்தது என்னவென்றால் அது அவனது சுயபரிசோதனையே! இதை இலைமறை-காய்மறையாய் தருவதே ஆன்மீகத்தின் சிறப்பு! எவனொருவன் தனது இன்பத்தையும் துன்பத்தையும் இறையடி சேர்த்து தம்பணி சேர்கிறானோ, அவன் வாழும்போதே உயர்கிறான்! எங்கெல்லாம் இவை தவறி நடக்கிறதோ, அங்கெல்லாம் அதர்மமே விளைகிறது! இந்தக் கலியில் அதர்மத்தின் வேறு சொல்: ஊழல்

பகுத்தறிவென்ற போர்வையில், பாதகர் பலர்

இரை தேடுகின்றார், அவர் இறை சாடுகின்றார்!

நரிகள் முயல்களுக்குக் காவல், இக்கலியில்!  

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி கார்த்திகை ‘௧௭’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *