பொங்கல் நல்வாழ்த்துகள்!!

தமிழனென்று சொல்லடா!                                                                                                                                                                      தலை நிமிர்ந்து நில்லடா!

பொங்கல்
உழவர் திருநாள் - பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
Important Announcement: We do not promote/accept any affiliate programs in our Site on monetary basis and please avoid such requests

ஹேவிளம்பி தை ‘௧௩’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – தை திங்கள் ‘௧௩’ ம் நாள் (13) வெள்ளிக்கிழமை / 26.01.2018

திராவிடம் என்பது, தமிழ்நாட்டை கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஆண்டு வரும் இரண்டு அரசியல் கட்சியின் செயல்பாடுகளாலும் கூற்றுக்களாலும், மேலும், ஆட்சியாசை இல்லையென்று இரந்தொளிந்து பிழைத்து வரும் கழகத்தின் கூத்துக்களாலும், அருவருப்பான, தீண்டத்தகாத, புறந்தள்ளப்பட வேண்டிய, பாவச்சொல்லாய் போய்விட்டது!

 

“’நாம் தமிழர்’, என்று தாம்தான் தமிழினத்தின் பிரதிநிதிபோல் பிதற்றி வரும் வேடர்களை முளையிலேயே கிள்ளாவிடில் பிற்காலத்தில்,

தமிழர் என்பதும் தகாத சொல்லாய் போய்விடும்!” 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி தை ‘௧௩’

About The Author

Related posts