January 19, 2018

ஹேவிளம்பி மார்கழி ‘௨௮’

Prayer

Story Highlights

  • இவங்க முட்டாள்களா?
  • நாம் முட்டாள்களா?

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௮’ ம் நாள் (28) வெள்ளிக்கிழமை / 12.01.2018

பறட்டை, சப்பாணி, காளி, கபாலி, மற்றும் தமிழ் திரைப்பட பாடல்கள் கோர்த்தல், தமிழ்ச் சொற்றொடர் கையாள்தல் இவையெல்லாம் மொழிக்கும் இனத்திற்கும் சேவையென்று இவர்களே கனவு கொண்டு, ஒட்டு மொத்த தமிழினத்தின் பிரதிநிதிகளென்று பிதற்றுவார்! அவர் பணமொன்றே பிரதானமாக மனம் கொண்டவர்! மக்களின் மேன்மைக்கு, மக்களை மேம்படுத்தவே கலையன்றி, மக்களை பழித்தொழிக்கவன்று கலை!

கலைஞரெல்லாம்   தலைவருமல்லர்! தலைவரெல்லாம் இன மானக் காவலருமல்ல! விழித்திருப்போம்!

இவர்கள் தீ வினை செய்வோர் மட்டுமல்லர்! மக்களை தீவினாய்ச் செய்வருமாவர்! 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி மார்கழி ‘௨௮’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *