Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி மார்கழி ‘௨௯’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௯’ ம் நாள் (29) சனிக்கிழமை / 13.01.2018

சிறு பிள்ளைகளைப் போல், சட்டம் கொண்டு தீர்ப்பு வழங்கும் மாந்தர்கள் நாடகம் செய்ததென்னவோ, அரசியல் சதியாகவோ அல்லது தேச துரோகமாகவோ, புரிந்துகொள்ள வேண்டியுள்ளது! கேட்போர் மதியற்றவரா? சொல்வோர் மதியற்றவரா? தவறான முன்னுதாரணம் மட்டுமல்ல; நடத்தைத் தவறுங்கூட!

பிள்ளைகளுக்கு இனி யாரை முன்மாதிரியாய் சொல்லிப் படிக்க வைப்பது! பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல! கேலிக்குரியதுங்கூட! – நீதிபதிகள் சிலரின் ஊடகப் பேட்டி! 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி மார்கழி ‘௨௯’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *