ஹேவிளம்பி தை ‘௨௯’

Prayer

Story Highlights

  • VAC#002

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – தை திங்கள் ‘௨௯’ ம் நாள் (29) ஞாயிற்றுக்கிழமை / 11.02.2018

கடமையைச் செய்வதில் கர்வமில்லை! அடிப்படையில் தவறில்லை; அவரவர் அனுமானத்திலேயே அதுவுள்ளது என்பதைப் புரிய வைத்த காலத்திற்கு நன்றி! இதுவுங்கூட எங்கள் இதயத்திற்கும் மனதிற்கும் செல்லவில்லை! ஏனெனில், இது வெறும் ஊக்கம் மட்டுமே என்று மூளை உணர்ந்ததால்! நாம் செல்கிறோம் முன்னே!; எம்பணி நோக்கி! #௦௦௨ ஆரம்பம்!

 

 எப்படி இருந்தோம்? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்!, வெற்றியின் விளிம்பில்

எப்படி இருக்க வேண்டும்? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்!, தோல்வியின் மடியில்!” 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி தை ‘௨௯’

About The Author

Related posts