ஹேவிளம்பி பங்குனி ‘௧௫’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – பங்குனி திங்கள் ‘௧௫’ ம் நாள் (15) வியாழக்கிழமை / 29.03.2018

உண்மை பூமிக்கு ஒப்பாகும்! பொறுமையாக இருப்பதே அதன் குணமெனினும் அதன் உள்ளே, நெருப்பு பந்து சுழன்று கொண்டே இருக்கும். எங்கெல்லாம், எப்போதெல்லாம், அதன் குணத்தை சீண்டுகிறார்களோ, அப்போது ஏற்படும் பிரளயம், நன்மை, தீமை, யாவற்றையும் சேர்த்தே அழிக்கும்! பூமியில் நல்லவர்களின் கடன் யாவது, பூமியைக்காப்பதே; தீயவர்களிடமிருந்து!

 

 கனி மற்றும் உணவு கொடுக்கும், மரம் மற்றும் பயிர் கொடுப்பதும் மண்ணே!உயிர் பறிக்கும் விஷம் தருவதும் மண்ணே!

நாம் எதை நடுகிறோமோ அதையே அடைகிறோம்!

பயிர் செய்வோம்; மண்ணின் உயிர் காப்போம்

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி பங்குனி ‘௧௫’

About The Author

Related posts