ஹேவிளம்பி பங்குனி ‘௮’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – பங்குனி திங்கள் ‘௮’ ம் நாள் (8) வியாழக்கிழமை / 22.03.2018

நேர்மையான, தைரியமான தெளிவான நிர்வாகம் என்பதன் சான்று யாதெனின் அதன் நேர்மையின் மீது பொறாமையும் அதன் பொருட்டு தத்தம் தகிடுதத்தங்கள் தடைப்பட்டு விடுவதினால் பயமும், அதன் தெளிவினால் ஏற்படும் முன்னேற்றத்தின் மீது வஞ்சமும் கொண்ட வீனர்களையுங்கூட புறந்தள்ளாமல் அரவணைத்துச் செல்வதே!

 

 ஹானஸ்ட் போல்ட் நாளேட்ஜபில் அட்மினிஸ்ட்ரேஷன் அதன் மீது விரோதப்போக்கைக் கைப்பிடித்த கண்ணியமிழந்தவர்களையும் மதிக்கக்கூடியதாகும்

பொய்கள் கூட்டம் சேர்கையில் உண்மை தனித்தே வெல்லும்; ஏனெனில் அக்கூட்டத்திலும் அனைவரும் தனித்தனியே, தனியே அனைவரும் நல்லவரே!!” 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி பங்குனி ‘௮’

About The Author

Related posts