ஸ்ரீவிளம்பி சித்திரை ‘௪’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – சித்திரை திங்கள் ‘௪’ ம் நாள் (4) செவ்வாய்க்கிழமை / 17.04.2018

அன்பும், அறமும் தனதிரு கண்களாய்ச் செய்த சமூகமின்று அற்ப அரசியல், சுய லாபங்களுக்கு இரையாகி, தம் குலம் மற்றும் குலம் சார்ந்த வளமிழந்து, வலுவிழந்து, வேடர்விரி வலையில் சுதந்திரமாய் பறக்கிறதாம்! வாழ்வில் உயர, சமநிலை கண்ட, சமத்துவ புரட்சியைப் போற்றுகிறதாம்! விழியுங்கள்! இந்தத் தற்கால அரசியல் இயக்கங்கள் தாம், நம் இழிநிலையின் மூலமென்று!

 

 எங்கள் பிள்ளைகளுக்கு மதிக்கக் கற்றுக்கொடுக்கிறோம்; பெண் – இப்பூமியின் ஆதாரமென்று! உங்கள் அரசியல், வியாபார கேவலங்களில் எங்களைச் சீண்டாதீர்!      – சாது மிரண்டால் காடு தாங்காது!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி சித்திரை ‘௪’

About The Author

Related posts