ஹேவிளம்பி பங்குனி ‘௨௫’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – பங்குனி திங்கள் ‘௨௫’ ம் நாள் (25) ஞாயிற்றுக்கிழமை / 08.04.2018

பெற்றோர் போல் பேணிக்காக்கும் ஒரு நிர்வாகத்தை, தத்தம், நிலை உணர்ந்த மக்கள் உணர்வர். சுயநலம், பேராசை (பெயராசை) கொண்ட குழந்தைகள் தாமும் கெட்டு, சுற்றமும் கெட விளைவர்! குறும்பு செய்யும் மக்களை, தாய்போல் பரிவுடன் பொறுத்துக்கொண்டாலும், சமயத்தில் தந்தை போல் கண்டித்தும், தண்டித்தும், சரிசெய்வதும், தேர்ந்த நிர்வாகத்திறனே!

 

 அறிவுக்குருடரும், கள்வரும் சேர்ந்து உலகமே அழிந்துவிடும்; நாங்கள்தான் இவ்வுலகின் இரட்சகர்கள் என்று பிதற்றுவதை, பேதைகள் கூட செவி மடுக்கார்!

நன்மை என்பது உண்மையன்றி அதைப் பழிப்பதன்று!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி பங்குனி ‘௨௫’

About The Author

Related posts