ஸ்ரீவிளம்பி ஆடி ‘௨௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – ஆடித்திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) புதன்கிழமை / 08.08.2018

பகுத்தறிவைப் பேசி பலம் சேர்த்தோர்; பகுத்தறிவுவாதியென்றே பசப்பும் மனம் படைத்தோர் முதல் பாமரர் வரை, மண்ணில் உயிர் துறந்தால் ஆறடி நிலம் கூட நிரந்தரமில்லையெனினும், போராடி, சீர்குலைத்து, பொது நீதி புதைத்து போவதெங்கே நாம்? யாரறிவார் பராபரமே?

 

 சூரியன் ஒருவரே! அவர் அழிவதில்லை! எனினும் சூரியனைவிட பெரிய நட்சத்திரங்கள் இவ்வண்டத்தில் உண்டாம்! பயனென்ன நமக்கு?!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி ஆடி ‘௨௩’

About The Author

Related posts