ஸ்ரீவிளம்பி புரட்டாசி ‘௪’

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – புரட்டாசித் திங்கள் ‘௪’ ம் நாள் (4) வியாழக்கிழமை / 04.10.2018

அரசியலமைப்புச் சட்டமும், நீதித்துறையும் மக்களையும், அவர் சார்ந்த சமுதாயத்தையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமேயொழிய, மக்களை அவர்களின் நம்பிக்கைகளில் தலையிட்டு, தீர்ப்பென்னும்  பெயரில் பிரித்தாள  துணைபோவதன்று !

 

 சபரி மலையில் பெண்கள் தரிசன அனுமதி கட்டாயம்!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி புரட்டாசி ‘

About The Author

Related posts