ஸ்ரீவிளம்பி ஐப்பசி ‘௨௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – ஐப்பசித் திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) வெள்ளிக்கிழமை / 09.11.2018

நல்லதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் தான்! ஆனால் குற்றம் செய்தவன் அதை நிறுத்தாமல், திருந்தாமல் சொல்வதென்பது சாத்தான் ஓதும் வேதம்தான்! உலகுக்கே ஊழல் வகுப்பெடுத்த கூட்டம் உலக நீதி காக்குமாம் உயிரைத் திருடும் கூட்டத்தோடு சேர்ந்து!

 

கதைத்திருடரும் காற்றுத்திருடரும்!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி ஐப்பசி ‘௨௩’

About The Author

Related posts