ஸ்ரீவிளம்பி ஐப்பசி ‘௨௪’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – ஐப்பசித் திங்கள் ‘௨௪’ ம் நாள் (24) சனிக்கிழமை / 10.11.2018

கேலி செய்பவன், கோபத்தை தூண்டுபவன் தீயோனெனினும், குற்றமில்லா நெஞ்சம் குறுகுறுக்காமல் கடந்து விடும். வலிய, அழையா விருந்தாளியாய் தனக்குத் தானே ஆப்பை இழுத்து, வாலை வைத்துக் கொண்ட ஆ (ட்)ராய்ச் சியாளர்கள், முன்னாள் முதலைகளைப் பார்த்தாவது யோக்கிய வேசம் போட்டிருக்கலாம்!

 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி ஐப்பசி ‘௨௪’

About The Author

Related posts