ஸ்ரீவிளம்பி தை ‘௧’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – தைத் திங்கள் ‘௧’ ம் நாள் (1) செவ்வாய்க்கிழமை / 15.01.2019

சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமே! அதில் விளம்பரம் மட்டுமே மூலதனம்; பிரதானம்! வீண் வெற்றுக் கணக்குகளில் உண்மையான உறவுகளை இழக்காதீர்கள்! நமது பாரம்பரிய பண்டிகையை பொங்கல் திருநாள் என்று சொல்ல வக்கற்ற நிறுவனங்கள் குறிவைப்பது நமது பணம் மற்றும் ஓட்டைத்தானே ஒழிய, நம் மீது உண்மையான அக்கறைகள் ஏதுமில்லை.

 

வசூல் மற்றும்  சாதனை விபரங்கள் யாவும் திட்டமிட்டு பரப்பப்படும் விளம்பரங்களே! எய்தவனை விடுத்து அம்பை நோபவன் அடுத்த அம்பிற்கு இரையாவான்!

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி தை ‘௧’

About The Author

Related posts