ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௧௯’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௧௯’ ம் நாள் (19) வியாழக்கிழமை / 03.01.2019

நட்பில்லாத இடங்களில் நம்பிக்கை இருப்பதில்லை. அப்படி நம்பிக்கை இருப்பதாக உணரப்பட்டால், அது உண்மையில்லையென்பது சிறு சிறு நகை முரண்களிலேயே தெரிந்து விடும். குருட்டுப் பார்வையும் குறுகிய பார்வையும் ஒன்றே!

 

தீயோர் சகவாசம் தீமையே தரும்! தனித்திரு! விழித்திரு!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௧௯’

About The Author

Related posts