ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௨’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௨’ ம் நாள் (22) ஞாயிற்றுக்கிழமை / 06.01.2019

பேட்ட பராக்! விசுவாசம் உவாக்! பேட்ட விழுந்திருச்சு! விசுவாசம் ஜெயிச்சிருச்சு! காலங்கள் மாறினாலும், கண்ணோட்டங்கள் கீழே சென்று கொண்டே உள்ளது! புயல் நிவாரணம் வழங்க பணம் இல்லை! மத்திய அரசாங்கத்திடம் இரவல் நிலை. ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் வழங்க பணமில்லை! வருங்கால வைப்பு நிதி எங்கே தெரியவில்லை! நீர் மேலாண்மை அப்படியென்றால் என்னவென்றே தெரியவில்லை! ஆனால் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய். வெட்கம், மானம் என்று பார்த்து வாங்காமல் இருந்து விடாதீர் யாரும்! இதற்கும் சேர்த்துத்தான் வரி அழப்போகிறோம்! பேட்ட பராக்! விசுவாசம் உவாக்! பேட்ட விழுந்திருச்சு! விசுவாசம் ஜெயிச்சிருச்சு!

 

அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில், அறிவில் வளரா நிலையின் சான்றே, நிஜத்தில் தொலைந்து, வலை தளத்தில் கோலேச்சும் எம் வருங்காலத்தின் போக்கு! விழித்துக்கொள் குழந்தாய்! இந்த நேரத்தில் பூதங்கள் நாட்டை விற்றுவிடுவார்கள்!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௨’

About The Author

Related posts