ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) திங்கட்கிழமை / 07.01.2019

இந்திய ஒருமைப்பாட்டிற்கு  விடப்பட்ட சவால் – உச்ச நீதிமன்றத்தின் தலையீடு; மதம் மற்றும் கலாச்சார விசயங்களில்! காந்தி கலைக்கச் சொன்ன போதே கலைத்திருந்தால் அக்கட்சிக்கு இவ்வவப்பெயர் வந்திருக்காது! நாடும், ஒரு குடும்பத்திற்காக சொம்பு தூக்க வேண்டியிருந்திருக்காது!

 

சபரிமலைத் தீர்ப்பு மற்றும் ஜல்லிக்கட்டு!

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௩’

About The Author

Related posts