ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௯’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௨௯‘ ம் நாள் (29) ஞாயிற்றுக்கிழமை / 13.01.2019

காகத்தைக் கையிலருகே வைத்துக்கொண்டு பருந்தென்று நினைத்துப் பறக்க விட்டால், அவரவரின் பார்வைத்திறன் மற்றும் அறிவுத்திறன் பொறுத்தே, அது கழுகில்லை என்றுணர முடியும்! வண்ணச்சாய  அண்டாவில் விழுந்தெழுந்த நரியொன்று, சில காலம் வனத்தில் சிங்கம் போல் உலவி வந்ததாம். மழைவந்து உண்மை தெரிந்தழிந்ததாம்!

சிங்கத்தின் வாரிசாக சிங்கத்தின் குணம் வேண்டும்! கோழை நரியென்றும் ஊளையிடும்; சிங்கம் ? கோழை நரி ?*

*திருத்தம் செய்யப்பட்டது

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௨௯

About The Author

Related posts