ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௩0’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மார்கழித் திங்கள் ‘௩0’ ம் நாள் (30) திங்கட்கிழமை / 14.01.2019

பிறந்த மனிதர் யாவரும் வளர்வதும், வளர்ந்து வாழ்த்துவதும், வாழ்த்தி உயர்வதும் இயற்கை. இந்த இயற்கையின் நியதிப்படி வாழ்வதும், வாழ்த்த வழி செய்தலும் மண்ணில் நிலையான புகழ் தரும். மூத்தோரை வணங்கி வாழுங்கள்; முன்னேற்றம் நிச்சயம். மூத்தோர் என்பது வயதினால் வருவதன்று.

 

கடந்த ஐம்பதாண்டு கால திருடர்கள் ஆட்சிகளின் சாதனையே, எம் குழந்தைகளின் தற்போதைய இழிசெயல்களின் மூலம்; நாங்களுந்தான்! 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மார்கழி ‘௩0

About The Author

Related posts