ஸ்ரீவிளம்பி மாசி ‘௧0’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – மாசித் திங்கள் ‘௧0’ ம் நாள் (10) வெள்ளிக்கிழமை / 22.02.2019

சத்தியத்தின் ஒளி கொண்டு, சாத்தான்கள் விளையாடுகின்றன என்பதால், சத்தியம் தன் குணமிழப்பதில்லை! எவரேனுமொரு சத்தியவானின் உயிர் மூலம் காக்கும் கலங்கரை விளக்கமது! 

 

உண்மையின் முன் பொய் நீண்ட நேரம் இரட்டை வேடம் போட முடியாது! சத்தியத்தின் வலிமையானது இந்த அகிலத்தையே, முன்னின்று காப்பது! அதை எதிர்த்து வெல்ல முடியாது என்பதாலேயே பொய் புறமுதுகைத்தீண்டுவது!

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி மாசி ‘௧0

About The Author

Related posts