Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ELGI ட்ராபி – 02.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

The logo of Coimbatore DCA
Coimbatore DCA

TNCA – CDCA Elgi ட்ராபி 

02.10.2013 அன்று SNR மைதானத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாவட்ட 4 வது பிரிவு கிரிக்கெட் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த கிங்க்ஸ் CC அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது. M. ஜகதீஸ் 77 ரன்களும், P.N . சிலம்பரசன் 50 ரன்களும், S. செந்தில் குமார் 37 ரன்களும் எடுத்தனர்.

இரண்டாவது பேட் செய்த விவேகானந்தா சேவா டிரஸ்ட் CC அணி 40.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் எடுத்தது. கிங்க்ஸ் அணியின் M .கார்த்திக் குமார் 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களையும், D . லோகநாதன் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டி முடிவு: கிங்க்ஸ் CC அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *