Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

N தாமோதரன் ட்ராபி – 20.10.2013

கோயம்புத்தூர் கிரிக்கெட்

 

Logo of CDCA
Coimbatore DCA

 

கோயம்புத்தூர் மாவட்ட மூன்றாவது பிரிவு கிரிக்கெட் லீக்-ல் 20.10.2013 அன்று பாரெஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த காளீஸ்வரா CC அணி 32 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 83 ரன்கள் எடுத்தது. E. கௌதம் சிறப்பாக பந்து வீசி 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. R. கதிர் வேல் அருமையாக மட்டை வீசி ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்தார்.

போட்டி முடிவு: சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *