Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிளம்பி ஆடி ‘௨௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிளம்பி ஆண்டு – ஆடித்திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) புதன்கிழமை / 08.08.2018

பகுத்தறிவைப் பேசி பலம் சேர்த்தோர்; பகுத்தறிவுவாதியென்றே பசப்பும் மனம் படைத்தோர் முதல் பாமரர் வரை, மண்ணில் உயிர் துறந்தால் ஆறடி நிலம் கூட நிரந்தரமில்லையெனினும், போராடி, சீர்குலைத்து, பொது நீதி புதைத்து போவதெங்கே நாம்? யாரறிவார் பராபரமே?

 

“ சூரியன் ஒருவரே! அவர் அழிவதில்லை! எனினும் சூரியனைவிட பெரிய நட்சத்திரங்கள் இவ்வண்டத்தில் உண்டாம்! பயனென்ன நமக்கு?!“

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிளம்பி ஆடி ‘௨௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *