Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௨’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௧௨’ ம் நாள் (12) புதன்கிழமை / 25.03.2020

‘கரோனா’ என்ற கொடும் நோயை விட, கயமை மிகு கட்சிசார் ஊடகங்கள், பிணந்தின்னும் கழுகுகளாய் வலம் வருவதை பாமரர் உணராத வரை, கரோனா, தனி மனித பொறுப்பின்மையால் தான், விரைந்து, பரவுகின்றது என்கின்ற உண்மையும் புரியாது 

“இவ்வூரடங்கில், சுய பரிசோதனை செய்து தெளிவோம், நாட்டிற்கும், நமக்கும் தேவையென்னவென்று? – தினந்தோறும் ஓலமா ? வேதமா?”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௨’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *