Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௧௩’ ம் நாள் (13) வியாழக்கிழமை / 26.03.2020

பூமியில் அனைத்து உயிரினங்களும் சமமே! அனைத்து உயிரினங்களும் வாழும் உரிமை பெற்றுள்ள போது, மனிதர்கள் கோலோச்சியதில், எங்கோ, எதிலோ, இயற்கையை, அதன் பொறுமைக்கும் மீறி, சீண்டியதின் விளைவு; இன்று பெரும்பாலான நாடுகளில், இக்கொடிய நோயின் கோரப்பிடியில், மனிதம், தனித்து விடப்பட்டிருக்கிறது! Survival of the Fittest – உயிர் வாழ, தனித்திரு! விழித்திரு!

“கற்க மறுக்கும் பாடங்கள், இரணங்களாய்! ஏழையென்றும், வசதியில்லாதோர் என்றும் மனிதரிலேயே மாற்ற வேண்டிய தேவைகள் –  மாற வேண்டிய தேவைகள்! சிந்திக்க வேண்டிய தருணம்: அனைவர்க்கும் பொதுவாய் – உணவு, உடை  உறைவிடம்!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *