Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௭’

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) திங்கட்கிழமை / 30.03.2020

தனித்திருந்தால், விழித்திருந்தால் மட்டுமே பாதுகாப்பு என்றால் அறிவியல் – விஞ்ஞானம் மட்டுமே, கற்ற  கோழைகள் நாம்.  இந்நோய் பரவாமல் தடுக்க மருந்து, வருவதைக் கண்டுணர வழிமுறை, வந்து விட்டால் தீர்க்கும் செயல்முறை அறிதலும், அரசின் கடமையே! ஆபத்தில் தான்  அதன் தேவை, அவசரம் – அவசியம்! அதை விடுத்து, ஓடி, ஒளிதலும், விலகி இருத்தலும் மட்டுமே தீர்வாகாது! இது தாற்காலிகத் தீர்வுதானே ஒழிய, நமது மருத்துவக் கல்வி – வாழ்க்கைக் கல்வியைச்  சீர்தூக்கி,  பார்க்க வேண்டிய காலமிது. நமது அறிவியல் ஞானமும், விஞ்ஞான வித்தகமும், வாழும் மனிதர்க்கு, ஒரு அச்சமற்ற சூழ்நிலையைத் தரவேண்டும்.  

“கொரோனா  – நம்மிடம் இருந்த இன – மானத்தைத் துறந்த இழிநிலையை, வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டதோ!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௭’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *