Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௮’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௧௮’ ம் நாள் (18) செவ்வாய்க்கிழமை / 31.03.2020

‘L.K.G’, ‘N.S.K’ போன்ற படங்கள் வராமலிருந்திருந்தாலாவது, குருட்டுப் பகுத்தறிவைப் பின்பற்றும், திருட்டு – திx x x  கட்சியின், “துண்டுச்சீட்டு” புகழ் கோமாளி வீடியோ மக்களை ஏமாற்றியிருக்கும்! என்ன இருந்தாலும் “கொலை பண்றாங்கப்பா” என்ற அளவிற்கு ஜோடிக்க முடியவில்லை என்பது நிதர்சனம்.     

“தலைவன் போன்ற நடிப்பு, நல்லவன் போன்ற மோசடி இவற்றைத் தவிர்த்து, மக்களின் துயரில், அமைதியாகக் கூட  இருக்கத்  தெரியவில்லை இப்பொய்ப் போராளிகளுக்கு!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௧௮’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *