Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி சித்திரை ‘௧0’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – சித்திரைத்திங்கள் ‘௧0’ ம் நாள் (10) வியாழக்கிழமை / 23.04.2020

நாளுக்கு நாள் மிகவும் நாடகத்தனமாக சென்று கொண்டிருக்கிறது உங்கள் செயல்கள்! எந்தவொரு நிர்வாகமும், நிர்வாகியும் விமர்சனத்திற்கு / விமர்சிப்பவர்களுக்காக வேலை / செயல் செய்யக்கூடாது. அது ஊரார் பேச்சைக்கேட்டு, சந்தைக்கு இட்டுச்சென்ற கழுதையை இழந்த, தாத்தா – பேரன் கதையாகி விடும். லட்சம் கோடி திருடித்தின்ற “கேடி” மக்களை பிச்சைக்காரர் என்பதாலும், 20ம் தேதி முதல் விலக்கு வரும் என்பதனால், ஊரடங்கை தொடர்வதாகவே எண்ணத் தோன்றுகிறது.  

 

“எந்தவொரு விசயத்திலும், அடிப்படை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்த பட்ச பாதுகாப்பு வழிமுறைகளைத்  தேர்தலும், கைக்கொள்ளலும், தத்தம் பணி தொடர்வதுமே, சிறந்த நிர்வாகத்திற்கு அழகு! மக்களை ஊரடங்கின் மூலம் முடங்கச்செய்வது, இனி, எக்காலத்திலும் கடைபிடிக்கக்  கூடாத நடைமுறை!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி சித்திரை ‘௧0’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *