Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி சித்திரை ‘௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – சித்திரைத்திங்கள் ‘௩’ ம் நாள் (3) வியாழக்கிழமை / 16.04.2020

“China – Cheap – Corrruptive – XXna (சீனா – X X னா)” புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்! சீனாவின் தரம் 😋, உலகத்தரம் 😋  என்பதும், அதன் விலையும் மிகவும் மலிவென்பதும், ஊரறிந்த உண்மை?! அப்படியிருக்க, எல்லா நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்வதாக நம்பத்தொடங்கும் போது, விரைவு சோதனை உபகரணங்கள் அச்சீனாவிடமிருந்தே பெறப்படுகிறது என்பது குறை மட்டுமல்ல, குற்றமும் கூட ! நோய் கொடுத்த நாட்டிடமே நோயறிய சாதனம், அதிலும் மத்திய அரசுக்கு முன்னரே ஆர்டர் செய்யப்பட்டதென்பது, நிச்சயம் கேள்விக்குரிய செயல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய தீர்மானமுங்கூட  

 

“உயிரே போகினும் பகைவரிடம் கெஞ்சாதே! -தமிழர் மரபு”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி சித்திரை ‘௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *