Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௨௨’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௨௨’ ம் நாள் (22) சனிக்கிழமை / 04.04.2020

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளும், அனைத்து உள்ளாட்சி மன்ற இயக்கங்களும், அதன் இயக்குநர்களான நிர்வாகிகள் (நிர்வாகம், மருத்துவம் மற்றும் காவல்) அனைவரும் ஒருங்கிணைந்து, பணியாற்றும் விவேகம் மற்றும் நேர்மை கண்டு, நமக்கு நம் நாட்டின் மீதும், அரசியலமைப்பின் மீதும், மிகுந்த மரியாதைதான் வருகிறது. (துண்டுச்சீட்டு மற்றும் பொய் வாக்கு புகழ் எம்.பி  ஆகியோரின் தகிடுதத்தங்களுக்கிடையே)  

“இவர்களின் செயல்திறன் காண்கையில், அதிசயம் – அற்புதம் தேர்தலுக்கு முன்பே நடக்கின்றதோ? மக்களுக்கு வேறு எழுச்சி தேவைப்படாமலே போய்விடலாம் என்றே தோன்றுகிறது!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௨௨’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *