Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௨௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) ஞாயிற்றுக்கிழமை / 05.04.2020

இனிவரும் நாட்கள், மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும், மிகவும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் கண்காணிக்க வேண்டிய காலமாகும். அரசும், அரசின் இயந்திரமும் ஒழுங்காக கடமையாற்றினால், யாருக்கு நன்மை? யாருக்கு தீமை? நிச்சயம் மக்களுக்கு நன்மை! பிணம் தின்னிக் கழுகுகள் போல் நாசவேலை செய்யக்காத்திருக்கும் தேச துரோகிகளுக்கு, ‘நாற்காலி – பதவி’ வெறி பிடித்த நய-வஞ்சகர்களுக்கு (நேர்மையான எதிர்க்கட்சியாக எந்தக் கட்சியும் நடந்து கொள்ள வில்லையே), மதம் விற்று (பணத்தாலோ, வாளாலோ) உடல் வளர்க்கும் மனித குல விரோதிகளுக்கு மட்டுமே தீமையான விசயமிது.

“மக்கட் காத்தலும், மரபு போற்றலும், பிணி போக்கலும், பகை அழிக்கலும் அரசின் மாண்பு!

மக்கள் எழுச்சியின் அவசியம் இதனால் தானோ!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௨௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *