Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௩0’

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௩0’ ம் நாள் (30) ஞாயிற்றுக்கிழமை / 12.04.2020

தலைவரே! நோயின் தீவிரம், விளைவுகள், அறிகுறிகள், பரவும் முறை, தவிர்க்கும் முறை ஆகியவை பற்றி போதுமானவரை, இன்னும் சொல்லப்போனால் தேவைக்கும் மேலேயே, இந்த 19 நாட்களில் தெரியப்படுத்தி விட்டீர்கள். கடல் போன்ற உலகில், நீந்தி வாழ்வதே சிறந்த செயலன்றி, கூட்டிலேயே ஒளிந்தொளிந்து வாழ்வதென்பது, குடிகளை முடமாக்குமே தவிர, பாதுகாக்காது! மக்கள் பாதுகாப்பு மக்கள் கைகளில்!

 

“விழுந்தெழுந்து பழகும் நடையே, மழலைக்கு அழகு! நோய் தவிர்க்கும் முறையறிந்து முன்னேறி வாழ்தலே மனிதருக்கழகன்றி முடமாவதன்று!

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி பங்குனி ‘௩0’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *