Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஆடி ‘௩’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆடித்திங்கள் ‘௩’ ம் நாள் (3) சனிக்கிழமை / 18.07.2020

நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நமது இளந்தளிர்களின் கல்வியும் முக்கியம். அதனால், தானாகவே நிலைமை சரியாகும் என்றிருப்பதை விடுத்து, தற்போதைய ஆபத்தான சூழ்நிலையை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல், வருங்காலத்தில், இது போன்ற எதிர்பாரா பேரிடர் சூழ்நிலைகளாலும், நமது குழந்தைகளின் கல்வி பாதிக்கா வண்ணம் திட்டம் செய்யவேண்டும். 

 

“குழந்தைகளின் கல்வி பயிலும் காலம், அவர்கள் இழந்தால் எவராலும் திருப்பித் தர முடியாது. எனவே, காலம் கனியும் வரையன்று, தக்க காலம் விரைந்து வர முயலவேண்டும்! ”  

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி ஆடி ‘௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *