Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஆடி ‘௧௫’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆடித்திங்கள் ‘௧௫’ ம் நாள் (15) வியாழக்கிழமை / 30.07.2020

மதம் சார்ந்தோ, ஒரு குழுவின் கொள்கை சார்ந்தோ வரி நிற்பதும், வாக்களிப்பதும் ஒரு விதத்தில் ஊழலே! தேசத்தின் நிலையறிதலும், நிலையுயர்த்தலும், வாழும் மக்களின் தரம் உயர்தலில் மட்டுமே, உண்டென்பதை உணர்ந்து தேர்தலே, உண்மைப் பகுத்தறிவு!  

    

“பகுத்தறிவென்ற சொல்லை பதர்கள் பற்றிக்கொள்வதால், அச்சொல்லையே தவறென்று பழிப்பது, கொசுவிற்காய் கொண்ட வீட்டை எரிப்பதற்கொப்பாகும்!”  

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி ஆடி ‘௧௫’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *