Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி புரட்டாசி ‘௧௪’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – புரட்டாசித்திங்கள் ‘௧௪’ ம் நாள் (14) புதன்கிழமை / 30.09.2020

திருடர்களைக் கழுவிக் கழுவி ஊத்தும், நமது வலைதளத்தில் திருடர் கட்சியின் விளம்பரம் “எல்லோரும் நம்முடன்”! பணம் செய்யும் சாதனை! உலக வாழ்வும் அப்படித்தான்! நாம் நினைத்தபடி எல்லாம், நாம் தான் இருக்க முடியும். உங்கள் மனசாட்சிப்படி, உங்களாலேயே இருக்க முடியாவிடில்.. யார் இருப்பார்? எத்தனை விளம்பரங்கள் வந்தாலும், உலகத் திருடர் குலத் தலைமையைத் தவிர்ப்போம்! 

     

    

“எண்ணத்தில் உயர்வான நேர்மையைப் பதிப்போம்! அதை நாமாவது கடைபிடிப்போம்! காண்போம்!, பின்னொரு நாளில், வையகமே நேர்மையானதாய்! மாற்றம் நம்மிலிருந்தே தொடங்க முடியும்! நாமே இவ்வுலகம்!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீசார்வரி புரட்டாசி ‘௧௪’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *