Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி புரட்டாசி ‘௨௪’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – புரட்டாசித்திங்கள் ‘௨௪’ ம் நாள் (24) சனிக்கிழமை / 10.10.2020

சமூக வலைதள உலகத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள பேரிடைவெளியைப் புரிந்து கொள்ளாதவரை, தே.மு.தி.க நிலையே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்! ‘தே.மு.தி.க’ வாவது, ஊடகங்களின் சக்தியால் – தவறான விமர்சனங்களால், பின்னடைவைச் சந்தித்தது. ஆனால், இன்று, பெரும்பாலான அரசியல் கட்சியினர், சமூக வலைதளங்களில் மக்களை நம்ப வைத்து விட்டால், வெற்றியை ஈட்டி விடலாம் என்று நம்பத்தொடங்கிவிட்டனரோ, என்றே, ஐயம் எழுகிறது!   

         

“அகப்பையில், அன்பும், அறிவும் இல்லாவிடில், செயலில், செம்மையும், மேன்மையும் தெரிவதெப்படி? மக்களை மூடரென்றே எண்ணி, மார்தட்டிக்கொள்ளும் நியாயவான்கள், மண்ணில் உயர்வதெப்படி? ” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீசார்வரி புரட்டாசி ‘௨௪’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *