Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி ஐப்பசி ‘௧௫’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – ஐப்பசித்திங்கள் ‘௧௫’ ம் நாள் (15) சனிக்கிழமை / 31.10.2020

காலத்தே பயிர் செய்! இரண்டு விதமாக புரிந்து கொள்ளலாம்! ஒன்று: தக்க காலம் வரும்வரை காத்திருந்து பயிர் செய்தல்! இரண்டு: உரிய காலத்திற்குள் பயிர் செய்தல்!    

         

“தலைவனென்பவர், எங்கும் எதிலும், முன்னின்று வழி நடத்தவேண்டும்! போருக்கு முன்பே யூகம், வியூகம், கள ஆய்வு செய்ய வேண்டுமே ஒழிய, தாமதம் பின்னடைவையே தரும்!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீசார்வரி ஐப்பசி ‘௧௫’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *